This is a valid RSS feed.
This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.
<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
<channel>
<atom:link href="https://wowtam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
<link>https://wowtam.com/</link>
<description>குதூகலம் Unlimited</description>
<lastBuildDate>Fri, 04 Jul 2025 11:48:50 +0000</lastBuildDate>
<language>en-US</language>
<sy:updatePeriod>
hourly </sy:updatePeriod>
<sy:updateFrequency>
1 </sy:updateFrequency>
<generator>https://wordpress.org/?v=6.8.1</generator>
<image>
<url>https://wowtam.com/wp-content/uploads/2022/05/cropped-wowotam-logo3-32x32.jpg</url>
<link>https://wowtam.com/</link>
<width>32</width>
<height>32</height>
</image>
<item>
<link>https://wowtam.com/5-the-bill-passed-by-the-us-is-beneficial-for-indians/33127/</link>
<comments>https://wowtam.com/5-the-bill-passed-by-the-us-is-beneficial-for-indians/33127/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 04 Jul 2025 07:24:43 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் உலகம்]]></category>
<category><![CDATA[border security]]></category>
<category><![CDATA[Democratic Party]]></category>
<category><![CDATA[Donald Trump]]></category>
<category><![CDATA[Elon Musk]]></category>
<category><![CDATA[One Big Beautiful Bill]]></category>
<category><![CDATA[spending cuts]]></category>
<category><![CDATA[tax breaks]]></category>
<category><![CDATA[tax cut bill]]></category>
<category><![CDATA[Trump's Republican Party]]></category>
<category><![CDATA[United States]]></category>
<category><![CDATA[US President]]></category>
<category><![CDATA[அமெரிக்க அதிபர்]]></category>
<category><![CDATA[அமெரிக்கா]]></category>
<category><![CDATA[எல்லைப் பாதுகாப்பு]]></category>
<category><![CDATA[ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்]]></category>
<category><![CDATA[செலவீனங்கள் குறைப்பு]]></category>
<category><![CDATA[ஜனநாயகக் கட்சி]]></category>
<category><![CDATA[டொனால்ட் டிரம்ப்]]></category>
<category><![CDATA[வரிக் குறைப்பு மசோதா]]></category>
<category><![CDATA[வரிச் சலுகைகள்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33127</guid>
<description><![CDATA[
இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
The post அமெரிக்கா நிறைவேற்றிய மசோதா இந்தியர்களுக்கு நன்மை ! appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் கிடைத்தன. வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீனங்கள் குறைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்க 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்கள் நிறைந்த செலவுக் குறைப்பு மசோதா (ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் – One Big Beautiful Bill) அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்திடவுள்ளார்.
இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தியர்களுக்கு என்ன பயன்?
அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா மூலம், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடைவர்.
அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவா்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்துக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புபவா் ரொக்கம், காசோலை போன்ற வழிமுறையில் அனுப்பும் தொகைக்கு அடுத்த ஆண்டு ஜன.1 முதல் இந்த வரி விதிப்பு பொருந்தும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அதிக அளவு பணம் அனுப்பியதில் இந்தியா்கள் முதலிடத்தில் இருந்தனா். அந்த ஆண்டு அவா்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 137.7 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.11.77 லட்சம் கோடி). அதில் 38 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.24 லட்சம் கோடி) அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் அனுப்பினா்.
The post அமெரிக்கா நிறைவேற்றிய மசோதா இந்தியர்களுக்கு நன்மை ! appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-the-bill-passed-by-the-us-is-beneficial-for-indians/33127/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/3-the-supreme-court-has-ruled-that-the-establishment-of-insurance-against-loss-of-profits-cannot-be-justified/33125/</link>
<comments>https://wowtam.com/3-the-supreme-court-has-ruled-that-the-establishment-of-insurance-against-loss-of-profits-cannot-be-justified/33125/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 04 Jul 2025 06:44:01 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Compensation]]></category>
<category><![CDATA[Hassan District Mallachandra]]></category>
<category><![CDATA[High Speed Car Accident]]></category>
<category><![CDATA[Insurance Company]]></category>
<category><![CDATA[Karnataka State]]></category>
<category><![CDATA[Ravisha]]></category>
<category><![CDATA[Supreme Court]]></category>
<category><![CDATA[Vehicle]]></category>
<category><![CDATA[அதிவேக கார் விபத்து]]></category>
<category><![CDATA[இழப்பீடு]]></category>
<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
<category><![CDATA[கர்நாடக மாநிலம்]]></category>
<category><![CDATA[காப்பீட்டு நிறுவனம்]]></category>
<category><![CDATA[ரவிஷா]]></category>
<category><![CDATA[வாகனம்]]></category>
<category><![CDATA[ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33125</guid>
<description><![CDATA[
விசாரணையில், ரவிஷா அதிவேகமாக காரை ஓட்டியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரவிஷா குடும்பத்தினரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ரவிஷா காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாலேயே விபத்து நடந்துள்ளது. எனவே, இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவிஷா குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில், ரவிஷா அதிவேகமாக காரை ஓட்டியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரவிஷா குடும்பத்தினரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-the-supreme-court-has-ruled-that-the-establishment-of-insurance-against-loss-of-profits-cannot-be-justified/33125/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/2-football-star-diego-jota-dies-in-car-accident/33119/</link>
<comments>https://wowtam.com/2-football-star-diego-jota-dies-in-car-accident/33119/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 04 Jul 2025 06:15:14 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் விளையாட்டு]]></category>
<category><![CDATA[000 Diego Jota]]></category>
<category><![CDATA[248 / 5]]></category>
<category><![CDATA[airōppiya kālpantu kūṭṭamaippu]]></category>
<category><![CDATA[Andre Silva]]></category>
<category><![CDATA[āṇṭrē cilvā]]></category>
<category><![CDATA[car accident]]></category>
<category><![CDATA[football star]]></category>
<category><![CDATA[Hospital]]></category>
<category><![CDATA[Iran]]></category>
<category><![CDATA[iraṅkal]]></category>
<category><![CDATA[jamōrā]]></category>
<category><![CDATA[kālpantu naṭcattiram]]></category>
<category><![CDATA[kār vipattu]]></category>
<category><![CDATA[kāval tuṟai]]></category>
<category><![CDATA[livarpūl aṇi]]></category>
<category><![CDATA[livarpūl kiḷap]]></category>
<category><![CDATA[Liverpool club]]></category>
<category><![CDATA[Liverpool team]]></category>
<category><![CDATA[maruttuvamaṉai]]></category>
<category><![CDATA[pirimīyar līkkil cāmpiyaṉ]]></category>
<category><![CDATA[Police]]></category>
<category><![CDATA[pōrccukal kālpantu caṅkam]]></category>
<category><![CDATA[Portuguese Football Association]]></category>
<category><![CDATA[Premier League champion]]></category>
<category><![CDATA[Spain]]></category>
<category><![CDATA[speyiṉ]]></category>
<category><![CDATA[Ṭiyākō jōṭṭā]]></category>
<category><![CDATA[UEFA]]></category>
<category><![CDATA[Zamora]]></category>
<category><![CDATA[ஆண்ட்ரே சில்வா]]></category>
<category><![CDATA[இரங்கல்]]></category>
<category><![CDATA[ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு]]></category>
<category><![CDATA[கார் விபத்து]]></category>
<category><![CDATA[கால்பந்து நட்சத்திரம்]]></category>
<category><![CDATA[காவல் துறை]]></category>
<category><![CDATA[ஜமோரா]]></category>
<category><![CDATA[டியாகோ ஜோட்டா]]></category>
<category><![CDATA[பிரிமீயர் லீக்கில் சாம்பியன்]]></category>
<category><![CDATA[போர்ச்சுகல் கால்பந்து சங்கம்]]></category>
<category><![CDATA[மருத்துவமனை]]></category>
<category><![CDATA[லிவர்பூல் அணி]]></category>
<category><![CDATA[லிவர்பூல் கிளப்]]></category>
<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33119</guid>
<description><![CDATA[
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
The post கால்பந்து நட்சத்திரம் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திரம் டியாகோ ஜோட்டா (28) தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.
வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
28 வயதான டியாகோ ஜோட்டாவுக்கு கடந்த வாரம்தான் திருமணம் முடிந்திருந்தது. ரூட் கார்டோசோவாவை அவர், மணந்திருந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசி குழந்தை கடந்த ஆண்டுதான் பிறந்திருந்தது.
டியாகோ ஜோட்டா, போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக 50-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரை வென்ற போர்ச்சுகல் அணியில் டியாகோ ஜோட்டா இடம் பெற்றிருந்தார். அவரது சகோதரரான 26 வயதான ஆண்ட்ரே சில்வா போர்ச்சுகலில் உள்ள பெனாஃபீல் கிளப்புக்காக விளையாடி வந்தார்.
டியாகோ ஜோட்டா கடந்த 2020-ம் ஆண்டு வுல்வ்ஸ் கிளப்பில் இருந்து விலகி லிவர்பூல் கிளப்பில் இணைந்தார். கடந்த சீசனில் பிரிமீயர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணியில் டியாகோ ஜோட்டா முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அவரது மரணம் கால்பந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. லிவர்பூல் கிளப், போர்ச்சுகல் கால்பந்து சங்கம், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியவை இரங்கல் தெரிவித்துள்ளன.
The post கால்பந்து நட்சத்திரம் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-football-star-diego-jota-dies-in-car-accident/33119/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/4-consideration-to-revise-gst-rates/33113/</link>
<comments>https://wowtam.com/4-consideration-to-revise-gst-rates/33113/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 04 Jul 2025 05:24:53 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Bicycles]]></category>
<category><![CDATA[Central Budget]]></category>
<category><![CDATA[Central Government]]></category>
<category><![CDATA[Geyser]]></category>
<category><![CDATA[GST]]></category>
<category><![CDATA[Income Tax Benefits]]></category>
<category><![CDATA[Ion Box]]></category>
<category><![CDATA[Kitchen Utensils]]></category>
<category><![CDATA[Pressure Cookers]]></category>
<category><![CDATA[Service Tax]]></category>
<category><![CDATA[Sewing Machines]]></category>
<category><![CDATA[Tooth Powder]]></category>
<category><![CDATA[Toothpaste]]></category>
<category><![CDATA[Umbrellas]]></category>
<category><![CDATA[Washing Machines]]></category>
<category><![CDATA[அயன்பாக்ஸ்]]></category>
<category><![CDATA[கீசர்]]></category>
<category><![CDATA[குடைகள்]]></category>
<category><![CDATA[சமையலறை பாத்திரங்கள்]]></category>
<category><![CDATA[சலவை இயந்திரங்கள்]]></category>
<category><![CDATA[சேவை வரி]]></category>
<category><![CDATA[சைக்கிள்கள்]]></category>
<category><![CDATA[ஜிஎஸ்டி]]></category>
<category><![CDATA[தையல் இயந்திரங்கள்]]></category>
<category><![CDATA[பற்பசை]]></category>
<category><![CDATA[பல் பொடி]]></category>
<category><![CDATA[பிரஷர் குக்கர் கள்]]></category>
<category><![CDATA[மத்திய அரசு]]></category>
<category><![CDATA[மத்திய பட்ஜெட்]]></category>
<category><![CDATA[வருமான வரிச் சலுகைகள்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33113</guid>
<description><![CDATA[
நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
The post ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மூலம் மற்றொரு நிவாரணத்தை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
அதன்படி 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்கு வது அல்லது தற்போது 12 சதவீத வரி விதிப்புக்கு ஆளாகும் பல பொருட்களை 5 சதவீதத்துக்கு கீழ் மறுவகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த மறுசீரமைப்பு நடுத்தர மக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பெரிதும் பலனளிக்கும். குறிப்பாக, பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர் கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 விலை கொண்ட ஆயத்த ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட காலணிகள், எழுதுபொருட்கள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள் மற்றும் விவசாய கருவிகள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால், மேற்கூறிய பொருட்களில் பல மலிவு விலையில் கிடைக்கும். எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் அனைவருக்கும் இணக்கமான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
The post ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-consideration-to-revise-gst-rates/33113/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/5-there-is-a-grey-character-within-everyone-rashmika-mandanna/33108/</link>
<comments>https://wowtam.com/5-there-is-a-grey-character-within-everyone-rashmika-mandanna/33108/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 03 Jul 2025 11:51:35 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[Animal]]></category>
<category><![CDATA[Grey Character]]></category>
<category><![CDATA[Ranbir Kapoor]]></category>
<category><![CDATA[Rashmika Mandanna]]></category>
<category><![CDATA[Sandeep Reddy Vanga]]></category>
<category><![CDATA[அனிமல்]]></category>
<category><![CDATA[கிரே கேரக்டர்]]></category>
<category><![CDATA[சந்தீப் ரெட்டி வங்கா]]></category>
<category><![CDATA[ரன்பீர் கபூர்]]></category>
<category><![CDATA[ராஷ்மிகா மந்தனா]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33108</guid>
<description><![CDATA[
ஒரு திரைப்படத்தை படமாகப் பாருங்கள் என்றுதான் கூறுவேன். நான் ஒருபோதும் படம் பார்த்து பாதிப்படைய மாட்டேன்.
The post ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘கிரே’ கேரக்டர் இருக்கிறது – ராஷ்மிகா மந்தனா appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இதை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். இந்தப் படம் பெண்களுக்கு எதிரானது என்றும் ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருப்பதாகவும் அதிக வன்முறையை கொண்ட படம் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்தப் படம் வசூலிலும் சாதனைப் படைத்தது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அனிமல் படம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறும்போது, “ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களையும் புகைப்பிடிக்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் சமூகத்தில் புகைப்பிடிப்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
தனிப்பட்ட முறையில் நான் திரைப்படங்களில் புகைப்பிடிக்க மாட்டேன். நான் ‘அனிமல்’ படத்தில் நடித்திருப்பதால், ஒரு திரைப்படத்தை படமாகப் பாருங்கள் என்றுதான் கூறுவேன். நான் ஒருபோதும் படம் பார்த்து பாதிப்படைய மாட்டேன். அப்படி நினைத்தால் அது போன்ற படங்களை பார்க்க வேண்டாம்.
ஒரு படத்தைப் பாருங்கள் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘கிரே’ கேரக்டர் இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டரை தான் ‘அனிமல்’ படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா காண்பித்திருந்தார். அந்த வகையில் அந்தப் படத்தை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதனால் தான் மிகப்பெரிய அளவில் வசூலித்தது.
யாராக இருந்தாலும் படத்தை படமாக பாருங்கள்” என்றார்.
The post ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘கிரே’ கேரக்டர் இருக்கிறது – ராஷ்மிகா மந்தனா appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-there-is-a-grey-character-within-everyone-rashmika-mandanna/33108/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/1-honor-bestowed-upon-prime-minister-modi-by-ghana/33104/</link>
<comments>https://wowtam.com/1-honor-bestowed-upon-prime-minister-modi-by-ghana/33104/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 03 Jul 2025 09:43:31 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் உலகம்]]></category>
<category><![CDATA[Argentina]]></category>
<category><![CDATA[Award]]></category>
<category><![CDATA[Brazil]]></category>
<category><![CDATA[Ghana]]></category>
<category><![CDATA[Honor]]></category>
<category><![CDATA[Officer of the Order of the Star of Ghana]]></category>
<category><![CDATA[Prime Minister Narendra Modi]]></category>
<category><![CDATA[Tobago]]></category>
<category><![CDATA[Trinidad]]></category>
<category><![CDATA[ஆர்ஜென்டீனா]]></category>
<category><![CDATA[கானா நாடு]]></category>
<category><![CDATA[கௌரவம்]]></category>
<category><![CDATA[டிரினிடாட்]]></category>
<category><![CDATA[டொபாகோ]]></category>
<category><![CDATA[தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா]]></category>
<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
<category><![CDATA[பிரதமர்]]></category>
<category><![CDATA[பிரேசில்]]></category>
<category><![CDATA[விருது]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33104</guid>
<description><![CDATA[
கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதை அந்நாட்டின் அதிபர் பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.
The post பிரதமர் மோடிக்கு கானா அளித்த கௌரவம் ! appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (The Officer of the Order of the Star of Ghana) விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி,”தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கௌரவம் இந்தியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவம் இந்தியா – கானா இடையே வலுவான நட்பை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்படுத்துகிறது. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணைநிற்கும், நம்பகமான நட்பு நாடாக தொடர்ந்து பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.
தொடர்ந்து, டிரினிடாட், டொபாகோ, ஆர்ஜென்டீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
The post பிரதமர் மோடிக்கு கானா அளித்த கௌரவம் ! appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-honor-bestowed-upon-prime-minister-modi-by-ghana/33104/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/3-3-bhk-review/33100/</link>
<comments>https://wowtam.com/3-3-bhk-review/33100/#respond</comments>
<dc:creator><![CDATA[Saikumar]]></dc:creator>
<pubDate>Thu, 03 Jul 2025 05:58:17 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[3BHK]]></category>
<category><![CDATA[Brother]]></category>
<category><![CDATA[Chaithra J.Sreeganesh]]></category>
<category><![CDATA[Devayani]]></category>
<category><![CDATA[Dream of Buying a House]]></category>
<category><![CDATA[Father]]></category>
<category><![CDATA[mother]]></category>
<category><![CDATA[Sarathkumar]]></category>
<category><![CDATA[Siddharth]]></category>
<category><![CDATA[Vasudevan and Family]]></category>
<category><![CDATA[Yogi Babu]]></category>
<category><![CDATA[அண்ணன்]]></category>
<category><![CDATA[அப்பா]]></category>
<category><![CDATA[அம்மா]]></category>
<category><![CDATA[சரத்குமார்]]></category>
<category><![CDATA[சித்தார்த்]]></category>
<category><![CDATA[சைத்ரா J.ஸ்ரீகணேஷ்]]></category>
<category><![CDATA[தேவயானி]]></category>
<category><![CDATA[யோகிபாபு]]></category>
<category><![CDATA[வாசுதேவன் அன் பேமிலி]]></category>
<category><![CDATA[வீடு வாங்கும் கனவு]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33100</guid>
<description><![CDATA[
இப்படியான ஒரு கதை தமிழ்நாட்டில் பலரது வீடுகளில் அன்றாடம் நடக்கிறது. இதை அப்படியே திரைக்கு கொண்டுவந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
The post 3 பி.ஹெச்.கே. – விமர்சனம் appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
வாசுதேவன் அன் பேமிலி என்று எழுதப்பட்ட மூன்று படுக்கை அறை கொண்ட வீடு சொந்தமாக வாங்க வேண்டும் என்பதே வாசுதேவன் சரத்குமார் ஆசை. மனைவி தேவயானி, சித்தார்த், மகள் ஆகியோருடன் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கிறார். எப்படி முயன்றாலும் குடும்பத்தின் செலுவுகளை மீறி சேமிக்க முடியாத வாழ்க்கைப் போராட்டம். மகன் சித்தார்த் பள்ளி, கல்லூரி, வேலை என்று எங்கு போனாலும் தோலிவியே சந்திக்கிறார்.
ஒரு கட்டத்தில் வாழ்க்கை மாறுகிறது. சரத்குமாரின் வீடு வாங்கும் கனவு அவர் காலத்தில் நடக்காமல், மகன் கையில் பொறுப்பை ஒப்படைக்கிறார். அப்பாவின் கனவு இல்லத்தை மகன் சித்தார்த் நிறைவேற்றினாரா இல்லையா என்பதே படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
சரத்குமார் வாசுதேவனாக நம்மோடு வாழ்ந்திருக்கிறார். அந்த முகம் அவ்வளவு சோகத்தையும் சொல்லி விடுகிறது. தன் டேளிபில் கம்ப்யூட்டர் இருப்பதை பார்த்து பதட்டமடைவதும் தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அந்தகாட்சியிலிருந்து படத்தின் இறுதி கட்டம் வரைக்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகனை திட்டவும் முடியாமல் அவன் தோல்வியை சகிக்கவும் முடியாமல் தடுமாறும் சூழல் பல தந்தைகளுக்கு வந்திருக்கும். அழகாக காட்டியிருக்கிறார். அடிச்சாதன் வயலன்சா அப்போ நானும் அப்படித்தானே என்று மனைவியிடம் கேட்பதும், ஈஆஈ கவிதையான இடங்கள் நிறைய இருக்கின்றன. சரத்குமாருக்கு இந்தப்படம் இன்னொரு சூர்யவம்சமாக இருக்கும்.
சித்தார்த் மாணவன் வயதிலிருந்து நாற்பது வயதுவரைக்குமான போராட்டத்தை நடிப்பில் காட்டி கைதட்டல் பெறுகிறார். மேலதிகாரியின் கன்னத்தில் விழும் அறை பல கம்பெனிகளில் எதிரொலிக்கும் மவுன வலி. தாழ்வு மனப்பான்மையையும், நம்பிக்கொண்ட மனதையும் முகத்தில் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பான இடங்கள். மகள் கதாபாத்திரம் பல வீடுகளில் உலவும் பாத்திரம்.
அதன் மூலம் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கு ஒரு பாலம் அமைத்திருக்கும் விதம் திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.
சொந்த வீடு இல்லையென்று தங்கை சொன்ன வார்த்தையின் வலியை தன் வாழ்நாள் முழுவதும் சரத்குமார் சுமந்து காட்டியிருப்பது இந்த படத்தின் பலம்.
வீட்டு புரோக்கராக யோகிபாபவை அளவாக நடிக்க வைத்திருப்பதும், வாடகை வீட்டு உரிமையாளராக ராமேஷ் வைத்தியாவை காட்டியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.
இப்படியான ஒரு கதை தமிழ்நாட்டில் பலரது வீடுகளில் அன்றாடம் நடக்கிறது. இதை அப்படியே திரைக்கு கொண்டுவந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரே குறை சரத்குமாரின் உடல் மொழியை காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் வித்தியாசப்படுத்தியிருக்க வேண்டும்.
தங்கை ஆர்த்தியாக வரும் மீத்தா ரகுநாத், சித்தார்த்தின் பள்ளித் தோழியாக, மிக அற்புதமாக நடிக்கக்கூடிய (‘Toby’ கன்னடப்படம்) சைத்ரா J. ஆச்சார் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
வாசுதேவனின் மனைவி சாந்தியாக நடித்துள்ள தேவயானி, கணவனுக்கு உண்மையில் கோபம் எதன் மீது எனச் சுட்டிக் காட்டும் ஓர் அற்புதமான வசனத்தில் கவனத்தை கவர்கிறார் ஸ்ரீகணேஏஷ். படத்தின் பெரிய பலம் திரைக்கதையும், வசனங்களும் தான்.
பல பேருக்கு தங்கள் குடும்பங்களை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு வரும்.
3 பி.ஹெச்.கே. – இன்னொரு சூர்ய வம்சம்
The post 3 பி.ஹெச்.கே. – விமர்சனம் appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-3-bhk-review/33100/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/2-india-ranks-12th-in-the-worlds-best-cuisines/33096/</link>
<comments>https://wowtam.com/2-india-ranks-12th-in-the-worlds-best-cuisines/33096/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 03 Jul 2025 05:25:09 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Best Foods]]></category>
<category><![CDATA[China]]></category>
<category><![CDATA[Dumb Phukth]]></category>
<category><![CDATA[Environment]]></category>
<category><![CDATA[France]]></category>
<category><![CDATA[Greece]]></category>
<category><![CDATA[IDC Maurya]]></category>
<category><![CDATA[India]]></category>
<category><![CDATA[Indonesia]]></category>
<category><![CDATA[Italy]]></category>
<category><![CDATA[japan]]></category>
<category><![CDATA[Leopold Cafe]]></category>
<category><![CDATA[Mavalli Tiffin Rooms]]></category>
<category><![CDATA[Mexico]]></category>
<category><![CDATA[Poland]]></category>
<category><![CDATA[Portugal]]></category>
<category><![CDATA[Spain]]></category>
<category><![CDATA[Sri Thakur Bhojanale]]></category>
<category><![CDATA[TasteAtlas]]></category>
<category><![CDATA[Travel Guide Company]]></category>
<category><![CDATA[Tunde Kebabi]]></category>
<category><![CDATA[Turkey]]></category>
<category><![CDATA[இத்தாலி]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
<category><![CDATA[ஐடிசி மௌரியா]]></category>
<category><![CDATA[கிரீஸ்]]></category>
<category><![CDATA[சட்னி]]></category>
<category><![CDATA[சிறந்த உணவுகள்]]></category>
<category><![CDATA[சீனா]]></category>
<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
<category><![CDATA[ஜப்பான்]]></category>
<category><![CDATA[டம் புக்த்]]></category>
<category><![CDATA[டேஸ்ட்அட்லஸ்]]></category>
<category><![CDATA[தந்தூரி சிக்கன்]]></category>
<category><![CDATA[துன்டே கபாபி]]></category>
<category><![CDATA[துருக்கி]]></category>
<category><![CDATA[நான்(naan)]]></category>
<category><![CDATA[பட்டர் சிக்கன்]]></category>
<category><![CDATA[பயண வழிகாட்டி நிறுவனம்]]></category>
<category><![CDATA[பருப்பு]]></category>
<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
<category><![CDATA[பிரியாணி]]></category>
<category><![CDATA[போர்ச்சுக்கல்]]></category>
<category><![CDATA[போலந்து]]></category>
<category><![CDATA[மாவல்லி டிஃபின் அறைகள்]]></category>
<category><![CDATA[மெக்சிகோ]]></category>
<category><![CDATA[ரொட்டி]]></category>
<category><![CDATA[லியோபோல்டு கஃபே]]></category>
<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
<category><![CDATA[ஸ்ரீ தாக்கர் போஜனலே]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33096</guid>
<description><![CDATA[
பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ், உலகிலேயே சிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது.
The post உலகில் சிறந்த உணவுகள் தரவரிசை படி இந்தியா12- ம் இடம் appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ், உலகிலேயே சிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது.
அதன்படி சிறந்த உணவு வகைகள் கொண்ட 100 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவு வகைகள் உலகளவில் பிரபலமாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடத்தில் கிடைக்கும் உணவுப் பொருள்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொருத்து அந்த உணவு இருக்கும்.
அதில் கிரீஸ் 4.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகியவை முறையே அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளன.
துருக்கி, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.
போலந்துக்கு 11 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது
பாரம்பரிய உணவுகளுக்கு பெயர்போன இந்தியா 4.42 புள்ளிகளுடன் 12 ஆம் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான்(naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
ஐடிசி மௌரியாவில் உள்ள டம் புக்த், மாவல்லி டிஃபின் அறைகள், துன்டே கபாபி, லியோபோல்டு கஃபே மற்றும் ஸ்ரீ தாக்கர் போஜனலே ஆகியவற்றை சிறந்த உணவகங்களாகக் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 13-வது இடத்தில் உள்ளது. பெரு (14), லெபனான் (26), தாய்லாந்து (28), ஈரான் (41) ஆகிய உணவுக்கு பெயர்போன நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உணவுகள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் கொடுத்த ரேட்டிங் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக டேஸ்ட்அட்லஸ் கூறியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
The post உலகில் சிறந்த உணவுகள் தரவரிசை படி இந்தியா12- ம் இடம் appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-india-ranks-12th-in-the-worlds-best-cuisines/33096/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/5-chennai-ranks-75th-in-food-city-rating/33092/</link>
<comments>https://wowtam.com/5-chennai-ranks-75th-in-food-city-rating/33092/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 02 Jul 2025 11:52:51 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Chennai]]></category>
<category><![CDATA[Food City]]></category>
<category><![CDATA[India]]></category>
<category><![CDATA[Italy]]></category>
<category><![CDATA[Mumbai]]></category>
<category><![CDATA[Naples]]></category>
<category><![CDATA[Taste Atlas]]></category>
<category><![CDATA[இத்தாலி]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[உணவு நகரம்]]></category>
<category><![CDATA[சென்னை]]></category>
<category><![CDATA[டேஸ்ட்அட்லஸ்]]></category>
<category><![CDATA[நேபிள்ஸ்]]></category>
<category><![CDATA[மும்பை]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33092</guid>
<description><![CDATA[
உலகில் சிறந்த உணவுகள், சிறந்த உணவு நகரங்கள் ஆகியவற்றின் பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ் வெளியிட்டுள்ளது.
The post உணவு நகரம் ரேட்டிங் சென்னைக்கு 75 – வது இடம் appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
உலகில் சிறந்த உணவுகள், சிறந்த உணவு நகரங்கள் ஆகியவற்றின் பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் உலகில் 100 சிறந்த உணவு நகரங்களின் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் 4 இடங்களை இத்தாலி நாட்டின் நகரங்கள் உள்ளன. அவற்றில் நேபிள்ஸ், 4.8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்கு மிக உயர்ந்த ரேட்டிங் உணவுப்பொருள் என்பது பீட்சா. இந்தியாவில் பீட்சா இருந்தாலும் அது தோன்றியது இத்தாலியில்தான். 18 ஆம் நூற்றாண்டில் நேபிள்ஸில் மலிவான, ஊட்டச்சத்து மிக்க உணவாக பீட்சா பிரபலமடைந்தது. விவசாயிகளால் இதனை உணவாக அதிகம் எடுத்துக்கொண்டனர்.
5 ஆவது இடத்தை இந்தியாவின் மும்பை நகரம் பிடித்துள்ளது. மும்பையைப் பொருத்தவரை அதிக மதிப்பீடு பெற்ற உணவுகள் வடை பாவ், பாவ் பாஜி, ரக்தா பஜ்ஜி, பாம்பே பிரியாணி.
முதல் 50 இடங்களுக்குள் அமிர்தசரஸ் 43-வது இடத்தையும் , புது தில்லி 45- வது இடத்தையும் மற்றும் ஹைதராபாத் 50-வது இடத்தையும் பெற்றுள்ளது.
அமிர்தசரஸில் குல்ச்சா அதிக ரேட்டிங் பெற்றுள்ளது. தில்லியில் சில பிரபலமான உணவுகள் சோல் பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன்.
ஹைதராபாத்தில் பிரியாணி, கெபாப், மட்டன் ஹலீம். முகலாயா, துருக்கி, அரேபிய முறை உணவுகளின் கலவையே ஹைதராபாத் உணவு வகைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொல்கத்தா 71 ஆவது இடம்உள்ள
சென்னைக்கு 75 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் சாலையோர உணவுகள், ரசகுல்லா, சந்தேஷ் ஆகியவை பிரபலமான உணவுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்நிறுவனம்.
சென்னையில் தோசை, இட்லி, செட்டிநாடு கறி ஆகியவற்றுக்கு ரேட்டிங் அதிகம் கிடைத்துள்ளன.
எங்களுடைய இணையதள தரவுகளில் உள்ள 17,073 நகரங்களில் 15,478 உணவுகளுக்கான 477,287 உணவு ரேட்டிங் அடிப்படையில் இந்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள உள்ளூர் மற்றும் தேசிய உணவுகளுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இதேபோன்று இந்தியாவில் பல நகரங்களில் பிரபலமாக அதிக மக்களால் விருப்பப்படும் உணவுகள் பல இருக்கின்றன.
The post உணவு நகரம் ரேட்டிங் சென்னைக்கு 75 – வது இடம் appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-chennai-ranks-75th-in-food-city-rating/33092/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>https://wowtam.com/4-trump-approves-500-tariffs-on-india-china/33090/</link>
<comments>https://wowtam.com/4-trump-approves-500-tariffs-on-india-china/33090/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 02 Jul 2025 11:03:58 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Approval]]></category>
<category><![CDATA[China]]></category>
<category><![CDATA[Donald Trump]]></category>
<category><![CDATA[Fuels]]></category>
<category><![CDATA[India]]></category>
<category><![CDATA[Oil]]></category>
<category><![CDATA[President]]></category>
<category><![CDATA[Russia]]></category>
<category><![CDATA[Senate Bill]]></category>
<category><![CDATA[USA]]></category>
<category><![CDATA[அதிபர்]]></category>
<category><![CDATA[அமெரிக்கா]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[எண்ணெய்]]></category>
<category><![CDATA[எரிபொருட்கள்]]></category>
<category><![CDATA[ஒப்புதல்]]></category>
<category><![CDATA[சீனா]]></category>
<category><![CDATA[செனட் மசோதா]]></category>
<category><![CDATA[டொனால்டு ட்ரம்ப்]]></category>
<category><![CDATA[ரஷ்யா]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33090</guid>
<description><![CDATA[
ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
The post இந்தியா, சீனா மீது 500% வரி- ட்ரம்ப் ஒப்புதல் appeared first on Wow தமிழா!.
]]></description>
<content:encoded><![CDATA[
ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய மசோதாவை ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவரும் ஒரு புதிய கருவியாக இந்த முயற்சி இருக்கும். ட்ரம்பின் இந்த முடிவு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படையாகும். இந்தியாவும், சீனாவும் புதினின் கச்சா எண்ணெயில் 70% வாங்குகின்றன. அவர்கள் அவரது போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குகிறார்கள். ரஷ்யா மீதான இந்த தடைகள் மசோதாவிற்கு எங்களிடம் 84 ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே அந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, மே 2025ல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மே மாதத்தில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து 4.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதைபடிவ எரிபொருட்களை வாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியா, சீனா மீது 500% வரி- ட்ரம்ப் ஒப்புதல் appeared first on Wow தமிழா!.
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-trump-approves-500-tariffs-on-india-china/33090/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
</channel>
</rss>
If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:
Download the "valid RSS" banner.
Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)
Add this HTML to your page (change the image src
attribute if necessary):
If you would like to create a text link instead, here is the URL you can use:
http://www.feedvalidator.org/check.cgi?url=https%3A//wowtam.com/feed/